THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.



Nanbar g_i_r_i

எந்த விதமான அடை மொழியும் இல்லாமல் அன்று முதல் இன்று வரை தன் பெயரை மட்டுமே தன் அடையாளமாக சுமந்து வரும் எங்கள் கிரி அண்ணா எங்கள் அறையின் மூத்த தோழர்களில் முக்கிய தோழர் என்றே குறிப்பிடலாம்.

அண்ணா என்ற ஒற்றை மந்திர சொல்லால் இவரின் ஒட்டுமொத்த பாசத்தயும் வென்றுவிடலாம்.
அப்படிப்பட்ட பாசக்கார நண்பர் எங்கள் கிரி அண்ணா.


பல நேரங்களில் ஆழ் கடலின் அமைதியுடன் இருக்கும் எங்கள் கிரி அண்ணா மிக சில நேரங்களில் மட்டும் ஆர்பரிக்கும் அலை கடலாகவும் மாறி விடுவார்.
சத்தமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து வரும் இளகிய உள்ளம் படைத்தவர் எங்கள் கிரி அண்ணா.

Nanbar u_m_a_r

உமர் ஜி என்று நினைத்த உடன் நினைவுக்கு வருவது
அவரின் இனிமையான குரலில்
நாங்கள் தினமும் ரசித்து மகிழும் பாடல்கள் மட்டுமே.

அது மட்டும் அல்லாமல்
அவரின் சிரிக்க வைக்கும் பேச்சும்
எங்கள் அறைக்கு வரும் அனைவரின்
மனதையும் கட்டி இழுக்கும்.

இன்னும் உமர் ஜி பற்றி சொல்ல வேண்டுமானால்
இவர் பேசும்போது வரும் குரலை வைத்து பலர்
இவரை கொஞ்சம் வயதானவர் என்று மதிப்பிடுவர்,
ஆனால் பாடும் போது மட்டும் அந்த குரலுக்கு எங்கிருந்துதான் வருகிறதோ அந்த இனிமை...

உமர் ஜி எங்கள் TN 6 ன் “கானக்குயில்”.

Nanbar V_o_x_b_o_y


Voxboy இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்,
இவர் எங்கள் அறையின் ஆஸ்த்தான கவிஞர்.

இவருக்கு நட்பை பற்றியும் சமூக சிந்தனை பற்றியும்
கவிதைகள் மடை திறந்த வெல்லம் போல் பாயும்.

எங்கள் அறைக்கு வரும் அனைவரையும் தன் கவிதைகளால்
கட்டி இழுக்கும் வல்லமை படைத்தவர் எங்கள் voxboy.

கடந்த சில நாட்களாக இவரின் வரவு இல்லாமயால்
எங்கள் அறையில் கவிதை பஞ்சம் ஏற்படும் அபாயம்.

Nanbar k_u_t_h_o_o_o_s ji


குத்தூஸ் ஜி என்றாலே எங்களுக்கு
சாப்பாடுதான் ஞாபகம் வரும்...
காரணம்..................
நாங்கள் எப்போது சாப்பாடு பற்றி பேசினாலும்
முதலில் பொங்கியெழுபவர் எங்கள் குத்தூஸாகதான் இருக்கும்.

எங்கள் குத்தூஸ் ஜி.

Nanbar O.v.e.r_thimiru


கடலை பிடிக்காத மன்னன்......
நட்புக்காக எதுவும் செய்யும்
அஞ்சா நெஞ்சன்........

அறை என் 6 ன் அற்புத மனிதன்......
அவர்தான்___Over_thimiru___

பெயறுக்கேற்றார் போல்
திமிரானவர்தான்....
நண்பர்களுக்கள்ள.......

ஆனால் பெண்கள் ID யை பார்த்தால் மட்டும்
கொஞ்சம் கோவம் எட்டிப்பார்க்கும் இவருக்கு.........

எப்படி பட்ட Gamer களயும் எதிர்த்து நின்று
ஒரு கை பார்ப்பவர்தான் எங்கள் Over_thimiru.

nanbar a_b_d_u_l h.a.m.e.e.d

engal roomirku varum nanbargaluku roja poo koduthu vara verpathu ivarathu sirapana valakam .
apadi varaverpathil avaruku avalavu magilchi ,
roja poovai parthal yaruku than mugathil punnagai pookathu......
vetu onnu tundu rendu entu telivaga pesuvar....
ivarum konjam busy yana manthithar.......
tha nathu chat room rowdy enta adaimozhil pala id kalil ulvaruvar thinamum ........

Nanbar y_u_s_u_f...2006

nanbar yusf.......knojam busy yananavar
roomirkul vanthavum anaivarukum hi sollvathum
anaivaraium ' how r u all' entu nalam visaripathu ivarathu sirapana gunam..

Nanbar black_hwak_down


nalla nanbar,
sirapaga paduvar, pothuvaga iravu nerangalil matume varuvar...
chat roomgalil nadakum sari tavarugalai porut paduthamatar
ana ivar eppothum padavuvathu illai, mathavargalai pada vaipathilum athai ketu rasipathilum ivaruku kollai magilichi

Nanbar b.a.l.a.j.i

பாலாஜி அண்ணா என்று எல்லொராலும் அன்புடன் அழைக்கபடும் இவர் ஆரம்ப காலத்தில் தன் பெயரை மட்டுமெ அடையாளமாக கொண்டவர் ஆனால் இன்றொ தன் தமிழ் ஆர்வத்தின் காரணமாக "தங்க தமிழன்" என்ற அடைமொழியை தன் அடையாள மொழியாக்கிக் கொண்டவர்.

தமிழ் ஆர்வம் மட்டுமல்லாது இசை ஆர்வமும் உள்ள எங்கள் அண்ணனுக்கு சில பல நேரங்களில் தன் முரட்டு குரலால் இனிமையான பாடல்களை பாடக்கூடியவர்(இவர் பாஷையில் சொல்ல வேண்டுமானால் கத்த கூடியவர்). இவரே எங்கள் பாலாஜி அண்ணா.

Nanbar radha_krishnan

ராதா கிரிஷ் இவரை எங்கள் அறையின் எழுத்து தோழன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.காரணம் இவர் பல நேரங்களில் தன் குரலை ஒலித்து வைத்து கொண்டுதான் வருவார்.

சில நேரங்களில் மட்டுமே பேசினாலும் அதை அழகாக பேச கூடியவர். நம்மில் பலர் பல விஷயங்களில் நல்லவர்களாக இருப்பினும் எங்கள் ராதா கிரிஷ் உயிர் நதியான உதிரத்தயே தானமாக குடுத்து, எல்லோருக்கும் ஒரு படி மெலே நல்லவர் என்ற பட்டத்தை தட்டி சென்றுல்லார்.

Sagothari s.o.n.a

சோனா........ தன் பெயருக்கு ஏற்றாற் போல் தன் குணத்திலும் இவர் தங்கம் தான். குறிகிய காலத்தில் எல்லொர் மனதையும் தன் வச படுத்திக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். எல்லா விஷயங்களிளும் பொறுமை பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடை பிடிப்பவர். மிக குறுகிய காலமே MIC பிடித்து பேச கூடியவர் அப்படியே MIC பிடித்தாலும் பல நேரங்களில் காற்று பாஷையில் மட்டுமே பேசுபவர். இவர் பேசும் காற்று பாஷை நண்பர்களாகிய எங்களுக்கு மட்டுமெ புரியும். புதியவர்கள் பலருக்கு புரியாத ரகசிய பாஷை பேசுவாள் எங்கள் தங்க தோழி சோனா.


sagothari S.h.h.u.u.u.u.u.u.u.h.h.77


ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் இவரின் ID மட்டும்தான் இப்படி ஆனால் இவர் பேச்சு

ஒரு மடை திறந்த வெள்ளம் போலதான் இருக்கும். அந்த வெள்ளத்தில் அன்பு பாசம் கண்டிப்பு எல்லாமும் கலந்து இருக்கும். இவர் நண்பர்கள் புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடத்திலும் சகஜமாக பேசி பழகும் ஒரு நல்ல உள்ளம். எங்கள் அன்பு தோழி. மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மருத்துவ துறையில் இருக்கும் இவர் அந்த துறைக்கு தேவையான பல நல்ல குணங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.

Sagothari s.w.e.e.t_a.n.g.e.l

இவள் தன் பெயருக்கேத்தது போல் இனிமையான தோழி ஆவள் அதே சமயம் தன் நண்பர்களை கண்டிப்பதில் இனிமையான ராக்க்ஷசியும் ஆவாள்

சாதாரனமாக இவள் பேச மாட்டாள் ஆனால் பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் பேச்சை நிறுத்தவும் மாட்டால்

எங்கள் அறைக்கு வரும் நண்பர்களை உறவு முறை வைத்து (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்)அழைப்பதில் இவளுக்கே முதல் இடம்.இந்த விஷயத்தில் இவளுக்கு நிகர் இவளே

Sagothari kingini_kingini

k.i.n.g.i.n.i_k.i.n.g..in.i
கிங்கிணி ஆக மட்டும் இருந்த ஆநி கிங்கிணி கிணிகிணியாக மாறியது எங்கள் TN 6ல் தான்.

கிங்கிணி கினிகிணி இந்த பெயரை கேட்டாலே
மணி ஓசை போன்ற ஆநியின் குரல்தான் நினைவுக்கு வருகிரது.

TN 6ல் உள்ள அனைவரிடமும் கல கல லக லக
என்று பேசி மகிழும் ஆநி
எங்கள் அறைக்கு வந்த குறுகிய காலதிலேயே
எல்லொர் மனதையும் கொல்லை கொண்டவள்.

ஆநியை எங்கள் TN 6ன் சமஸ்தான பாடகி மற்றும்
சமையல் ஆசன் என்றே கூறலாம்.

எங்கள் அறைக்கு வரும் தொல்லையர்களை கண்டு
அஞ்சி ஓடாமல் நின்று சமாளிக்கும் திறன் கொண்டவள்.......எங்கள் ஆநி.

இனிய தோழி Good_luck

இவள்……….. ..........இவளுக்கு நிகர் இவளே.

ஆரம்ப காலத்தில் எங்களின்
முதல் நட்பு சகோதரியாய்
எங்கள்
இதயங்களை கொள்ளை
கொண்டவள்…………

அறை எண் 6ன் மலர்கிரீடம்..

இவளின் தட்டச்சு
வால் முனையைவிட
கூர்மையானது.

கயவர்களை விரட்டி அடித்த
வீரத்திலகம்………
ஆம்
இளம் கன்று
பயமரியாது…………….இவளும்தான்.

Nanbar M_T_Q

"முஸ்தாக்" இந்த பெயரை கேட்கும் போதே
அந்த இனிய இலங்கை உச்சரிப்பு கொண்ட குரல்
எங்கள் காதுகளில் ஒளிக்கும்.

அதுவும் அவர் தடையில்லா அருவியை போல பேசும் விதம் எல்லோரையும் ஒருமுறை நின்று கேட்க சொல்லும்.
பல நேரங்களில் அவர் சொல்லும் சில வரி கவிதைகள்
பல அர்தங்களை சுமந்து நிற்கும்.

MTQ என்ற அடையாளப்பெயர் கொண்ட இவருக்கு
TN6 அறையில் நல்ல நண்பன் என்ற மதிப்பும் உண்டு.

பெண்களின் மனதில் தன் குரலால் கனவு கண்ணன் என்றும்
லட்டு பையன் என்றும் உரு பெற்றிருப்பவர் எங்கள் முஷ்தாக்....

cofee_ee

TN6 அறையில் நண்பர்கள் குழுவின் தலைவர்
அவர் பெயருக்கன அர்த்தம் கூட
குழுவின் தலைவர்தான்.
மிதமான பேச்சு, இதமான குரல்...
ஆயிரம் முகவரிகள் இருந்தாலும்
அடாவடிகாரர்களை அன்பாய் சொல்லி
அவசரமாக வெளியேற்றும் ஆற்றல் உடையவர் எங்கள் "காஃபி மாம்ஸ்".
நண்பர்களை விசாரிப்பவர்களிடம் நாசூக்காக
பேசி தப்பிக்க முடியாமல் தவிப்பவர்.
மொத்தத்தில் காஃபி மாம்ஸ் இல்லாமல்
TN6 ல் கலகலப்பு இல்லை..

Nanbar B.o.o.t_R.i.d.e.r

நம்ம Boot Rider

இவருக்கு கடலை போடரதுன்னா ரொம்ப புடிக்கும்...
மணி கணக்குல கடலை வருப்பாரு
அதையும் Main Roomல தைரியமா Mic புடிச்சி சொல்லிட்டு போவாரு.

இவரை TN 6ன் கிருஷ்னர் என்றும் அழைக்கலாம்...
காரணம்

லீலைகள் புரிவதில் கொள்ளை பிரியம் இவருக்கு.
மொத்ததில் இவரை TN 6ன் விளையாட்டு பிள்ளை

என்றெ சொல்லலாம்.........

Nanbar yuva_rajkiran

“யுவராஜண் கிரண்”
இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்
எங்கள் TN 6ன் மூத்த தலைகளில்
இவரும் ஒருவர் என்று கூறலாம்...

எங்கள் அறைக்கு வரும் புதிய நண்பர்களை
மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் வரவேர்க்கும்
நல்ல உள்ளம் படைத்தவர்.

நல்ல நகைச்சுவை திறண் கொண்டவர் ஆனால்
பல நேரங்களில் நகைச்சுவை என்றென்னி
மொக்கை போடும் நல்லவர் எங்கள் “யுவா”.

ulle_varalama

உள்ளே வரலாமா……………
இவர் எங்களின் அருமை நண்பர்
எங்கள் அறை எண் 6ன் சிந்தனை சிற்பி
இவர் ஒரு விவாத மேடை
நல்ல கருத்து, நகைச்சுவை, நலம் விசாரிப்பு
இவரின் special
மென்மையான,எளிதில்
அனைவர் மனதிலும்
அனுமதி இல்லாமல்
ஊடுருவும் வல்லமை படைத்தவர்
எங்கள்
உள்ளே வரலாமா……………

v_a_l_k_a_i_k_u sila

People make mistakes. We are allowed to make mistakes. But the actions we take while in a rage will haunt us forever.

NO POINTING FINGERS
A man asked his father-in-law, "Many people praised you for a successful marriage. Could you please share with me your secret?" The father-in-law answered in a smile, "Never criticize your wife for her shortcomings or when she does something wrong. Always bear in mind that because of her shortcomings and weaknesses, she could not find a better husband than you." We all look forward to being loved and respected. Many people are afraid of losing face. Generally, when a person makes a mistake, he would look around to find a scapegoat to point the finger at. This is the start of a war. We should always remember that when we point one finger at a person, the other four fingers are pointing at ourselves. If we forgive the others, others will ignore our mistake too.
TRUST

TRUST is a very important factor for all relationships. When trust is broken, it is the end of the relationship. Lack of trust leads to suspicion, suspicion generates anger, anger causes enmity and enmity may result in separation.

TAKE RESPONSIBILITY FOR YOUR FEELINGS
WALK AWAY FROM DISAPPOINTMENT
Forgiveness

p_a_r_t_h_u r_a_s_i_u_n_g_a_l

kaladi chuvadu

ammavin anbu
vilayatil magilchi
parithavipu
nangalum loves pannuvomla
parka enna thontugirathu
ennudan va eppoluthum
hio- ithu yaru

kallamilla siripu
kathaluku uthavi

kavithaigal........kan ethire

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி

ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
மீள முடியாத பந்தம் -------- பாசம்
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
வாழ்க்கையில் இருக்கக் க்க்டாதது --------------- எதிபார்ப்பு
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

____________________________________