THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

Sagothari s.o.n.a

சோனா........ தன் பெயருக்கு ஏற்றாற் போல் தன் குணத்திலும் இவர் தங்கம் தான். குறிகிய காலத்தில் எல்லொர் மனதையும் தன் வச படுத்திக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். எல்லா விஷயங்களிளும் பொறுமை பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடை பிடிப்பவர். மிக குறுகிய காலமே MIC பிடித்து பேச கூடியவர் அப்படியே MIC பிடித்தாலும் பல நேரங்களில் காற்று பாஷையில் மட்டுமே பேசுபவர். இவர் பேசும் காற்று பாஷை நண்பர்களாகிய எங்களுக்கு மட்டுமெ புரியும். புதியவர்கள் பலருக்கு புரியாத ரகசிய பாஷை பேசுவாள் எங்கள் தங்க தோழி சோனா.


No comments: