THIRUKURAL
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
நம்ம Boot Rider
இவருக்கு கடலை போடரதுன்னா ரொம்ப புடிக்கும்...
மணி கணக்குல கடலை வருப்பாரு
அதையும் Main Roomல தைரியமா Mic புடிச்சி சொல்லிட்டு போவாரு.
இவரை TN 6ன் கிருஷ்னர் என்றும் அழைக்கலாம்...
காரணம்
லீலைகள் புரிவதில் கொள்ளை பிரியம் இவருக்கு.
மொத்ததில் இவரை TN 6ன் விளையாட்டு பிள்ளை
என்றெ சொல்லலாம்.........
No comments:
Post a Comment