THIRUKURAL
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

k.i.n.g.i.n.i_k.i.n.g..in.i
கிங்கிணி ஆக மட்டும் இருந்த ஆநி கிங்கிணி கிணிகிணியாக மாறியது எங்கள் TN 6ல் தான்.
கிங்கிணி கினிகிணி இந்த பெயரை கேட்டாலே
மணி ஓசை போன்ற ஆநியின் குரல்தான் நினைவுக்கு வருகிரது.
TN 6ல் உள்ள அனைவரிடமும் கல கல லக லக
என்று பேசி மகிழும் ஆநி
எங்கள் அறைக்கு வந்த குறுகிய காலதிலேயே
எல்லொர் மனதையும் கொல்லை கொண்டவள்.
ஆநியை எங்கள் TN 6ன் சமஸ்தான பாடகி மற்றும்
சமையல் ஆசன் என்றே கூறலாம்.
எங்கள் அறைக்கு வரும் தொல்லையர்களை கண்டு
அஞ்சி ஓடாமல் நின்று சமாளிக்கும் திறன் கொண்டவள்.......எங்கள் ஆநி.
No comments:
Post a Comment